china 15 செ.மீ உயர்ந்த தென் சீனக்கடல்! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல் நமது நிருபர் மார்ச் 28, 2022 1900 ஆம் ஆண்டு முதல் தென் சீனக்கடல் 15 செ.மீ.வரை உயர்ந்துவிட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.